தேனி நகர் பகுதியான நேரு சிலை அருகே சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதை அறிந்த தேனி போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் ஆண்டவர், பாஸ்கரன் ஆகியோர்கள் முயற்சியால் லாரி மூலம் கிராவல் மண் கொண்டு வரப்பட்டு சாலை பகுதியில் உள்ள பள்ளங்களில் போட்டு சாலையை சீர் செய்தது அப்பகுதி வாகன ஓட்டிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
செய்தி வி காளமேகம்




You must be logged in to post a comment.