18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேரையூர் – பகலில் எாியும் தெருவிளக்கு

பேரையூர் – பகலில் எாியும் தெருவிளக்கு

எழுதியவர்: mohan September 19, 2019, 10:10 am

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் மேலப்பட்டி கிராமத்தில் இரண்டு நாட்களாக தெரு விளக்குகள் அனைத்தும் பகல் மற்றும் இரவு பொழுதுகளில் தொடர்ந்து எரிகிறது. இந்த பகுதியில் வயர்மென்கள் கிடையாது. எனவே தெரு விளக்குகள் கிராம பஞ்சாயத்து அலுவலர் அவர்களின் கவனிப்பில் உள்ளது.மின்சார அலுவலக அலுவலர்கள் புகார்களை ஏற்பதில்லை. தற்போது மழை பெய்து வருகிறது.  மக்கள் இது குறித்து செய்வது அறியாமல் பாதிப்பு ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!