வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகின்றது. நேற்று 18-ம் தேதி இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்த்து. இன்றும் லேசான மழை பெய்து வருகின்றது.வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 166 மி.மீ மழை பதிவானது. அடுத்ததாக காட்பாடி ரயில் நிலையத்தில் 55.7 மி.மீட்டர் மழை பெய்தது.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.