17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட 4 கொள்ளையர் கைது

வாணியம்பாடியில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட 4 கொள்ளையர் கைது

எழுதியவர்: mohan September 19, 2019, 9:52 am

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து  சமைத்து சாப்பிட்டு விட்டு 4 வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட நாசீர் பாஷா, வசீன், சிக்கந்தர் , நவீத் ஆகிய 4 பேரை நகர காவல்துறையினர் கைது செய்து 10 சவரன் நகை 2 சக்கர வாகனம் எல்இடி டிவிக்களை பறிமுதல் செய்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!