17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீர, தீர செயலாற்றிய கனரா வங்கி காவலாளிக்கு இராமநாதபுரம் டிஐஜி., பாராட்டு

வீர, தீர செயலாற்றிய கனரா வங்கி காவலாளிக்கு இராமநாதபுரம் டிஐஜி., பாராட்டு

எழுதியவர்: mohan September 19, 2019, 9:29 am

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கனரா வங்கியில் நடக்கவிருந்த படுகொலையை தடுத்து கனரா வங்கி காவலாளி முன்னாள் ராணுவ வீரர் வி.செல்ல நேரு இருவர் உயிரை காப்பாற்றினார். பணியின் போது உரிய நேரத்தில் துரிதமாக துணிவுடன் செயல்பட்ட செல்ல நேருவின் வீர, தீர செயலை கவுரவிக்கும் வகையில் இராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!