மதுரை மாவட்டம் ஆண்டாள்புரம் வஜ்ரா அபார்ட்மெண்ட் செல்லும்வழியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் மரம் ஒன்று உயர் அழுத்த மின்சார கம்பியின் மேல் மாடி சிக்கிக் கொண்டிருந்தது .அந்த பகுதியில் செல்லும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று கொண்டிருந்தார்கள் .இதனைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் மரம் வெட்டும் கருவியை வைத்து மிகவும் ஆபத்தான முறையில் இருந்த மரத்தை அகற்றினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.