திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம், பிள்ளையார்நத்தம் ஊராட்சி ,நாட்டார் பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு 69 மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பாரதிய ஜனதா கட்சி நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் முத்தையா தலைமை தாங்கி மரக்கன்றுகளை வழங்கினார். இதில் எத்திலோடு ஊராட்சி அமைப்பாளர்கள் ரவி முருகன் ,சக்திவேல் ,போத்தி ராஜா, காமாட்சி, பள்ளப்பட்டி ஊராட்சி அமைப்பாளர்கள் ராமகிருஷ்ணன் ஆண்டிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டார்பட்டியில் பிரதமர் மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு 69 மரக்கன்றுகள் வழங்கும் விழா
எழுதியவர்: mohan September 18, 2019, 3:06 pm




You must be logged in to post a comment.