17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

எழுதியவர்: mohan September 18, 2019, 10:51 am

திருவண்ணாமலையில் இயங்கி வருகிற அரசு கலைக்கல்லூரியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திடீரென தேர்வு கட்டணங்களை உயர்த்தியது.  எனவே கல்விக் கட்டணத்தையும் தேர்வுக் கட்டணத்தையும் பழைய கட்டண முறையை செயல்படுத்த கோரி இரண்டு நாட்களாக வகுப்பை புறக்கணித்து மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!