சமயநல்லூர் அருகே கரட்டுப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் அஜித்குமார்(20). இவர் சோழவந்தானை சேர்ந்த சிறுமி கரட்டுப்பட்டிக்கு தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற போது சிறுமியை அஜித்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அஜீத்குமாரை கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்



You must be logged in to post a comment.