செல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் (பயிற்சி) ஞானபிரபாகரன் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை குமரன் சாலை, வைகை வடகரையில் ஒரு பெண் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்ததை கண்டுபிடித்தார். மேலும் அவரிடம் விசாரணை செய்த போது மதுரை செல்லூர், மேலத்தோப்பைச் சேர்ந்த அறிவு மனைவி ஜெயா 40/19 என விசாரணையில் தெரியவந்தது .எனவே அவரை கைது செய்து அவரிடம் இருந்து 1.200 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
செய்தி வி காளமேகம்




You must be logged in to post a comment.