17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு முதியோா்களுக்கு அன்னதானம்

பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு முதியோா்களுக்கு அன்னதானம்

எழுதியவர்: mohan September 18, 2019, 9:48 am

மதுரையில் பாரத பிரதமர் நரேந்திர  மோடி   70 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை நாகமலை புதுக்கோட்டை யில் உள்ள கேப்டன் லிங்கம் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது .

இதில் மதுரை மாவட்ட பா.ஜ.க. முன்னாள் தலைவர் மா.ராஜரத்தினம்  தலை மையில் உணவு வழங்கினா். உடன் பாஜக நிர்வாகிகள் இல.ரமேஷ். டி ஆலயம் பாண்டி திரு டி ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!