17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பல்கலைக் கழக தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டம்.

பல்கலைக் கழக தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டம்.

எழுதியவர்: mohan September 17, 2019, 5:43 pm

திருவள்ளுவர் பல்கலைக் கழக தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், மாநில செயலாளர் மாரியப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீபத், மாவட்ட நிர்வாகிகள் பிரகாஷ், முத்துசெல்வம், விஜய், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!