திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் முருகன்(48) தனது ஜீப்பை வீடு அருகே நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அப்துல்ஹமீது(35) என்பவன் ஜீப்பை திருடிச் சென்றதாக திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விரட்டிச் சென்று ஆலம்பட்டி அருகே அப்துல்ஹமீதை கைது செய்து ஜீப்பை மீட்டனர்.திருடிய நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.