தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினவிழா கொண்டாடப்பட்டது.ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஓசோன் பாதுகாப்பு , ஓசோன் சேதமடைய கரணங்கள்,அதன் விளைவுகள் தொடர்பாக மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.ஆசிரியைகள் செல்வமீனாள் ,சரவணப்ரியா ஆகியோர் ஓசோன் விழிப்புணர்வு தொடர்பாக பேசினார்கள்.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.
தேவகோட்டை – உலக ஓசோன் தினம்
எழுதியவர்: mohan September 17, 2019, 1:07 pm




You must be logged in to post a comment.