17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு – பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்

பாலக்கோடு – பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்

எழுதியவர்: mohan September 17, 2019, 10:43 am

அதிமுக சார்பில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாள்  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் மேடையில் பொதுமக்களிடையே அண்ணாவின் வாழ்க்கை வரலாறு பற்றி பேசினார். இவ்விழாவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!