17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் 8வது தொழிற்சங்க அங்கிகாரத் தேர்தலில் வாக்கு சேகரிப்பு

பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் 8வது தொழிற்சங்க அங்கிகாரத் தேர்தலில் வாக்கு சேகரிப்பு

எழுதியவர்: mohan September 17, 2019, 9:38 am

பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் 8வது தொழிற்சங்க அங்கிகாரத் தேர்தலில் வாக்கு சேகரிப்பு மையத்தில் NFTE,TEPU,தொழிற்சங்கத்தோழர்கள்,மாவட்ட தலைவர் எ.பழனி மற்றும் கிளை தலைவர் சி.செல்வராஜ், செயலர் எ.பலராமன், பொருளாளர் பி.காமராஜ் மற்றும் TEPU செயலர் எஸ்.குணசேகரன் ஓய்வுபெற்ற தொழர் ஆர்.செல்வராஜ்,பி.தேவராஜ், A.அயோத்தி ஆர்.பாஸ்கரன்,வி.கருடப்பன், எஸ்.முனுசாமி,சினுவாசன், சுப்பிரமணி மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் நகர தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கு.ஜோதி மாவட்ட நிர்வாகி CPI, இரா.தங்கராஜ் மாவட்ட செயலர் விவசாய சங்கம், தி.ராஜந்திரன் அரசு போக்குவரத்து துறை AITUC,கே.ஆர். ஆறுமுகம் அரிசி ஆலை, திரு.ஞானவேல் சாலையோர வியாபாரிகள் சங்கம் மற்றும் தொழர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!