17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் நேஷனல் அகாடமி மழலையர் ஆண்டு விழா

இராமநாதபுரம் நேஷனல் அகாடமி மழலையர் ஆண்டு விழா

எழுதியவர்: mohan September 16, 2019, 7:35 pm

இராமநாதபுரம் நேஷனல் அகாடமி ஐசிஎஸ்இ., பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது . பள்ளி தாளாளர் டாக்டர் செய்யதா தலைமை வகித்தார். நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜமுத்து முன்னிலை வகித்தார். நேஷனல் அகாடமி ஐசிஎஸ்இ பள்ளி ஜெயலட்சுமி வரவேற்றார். போட்டிகளில் வென்ற மழலையருக்கு ஐஎன்எஸ் பருந்து கமாண்டன்ட் ஷினோத் குமார் பரிசு வழங்கினார். மழலையரின் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி நடந்தது. குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்வி ஆலோசகர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!