17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏர்வாடியில் இறந்த நிலையில் ஒதுங்கிய பேராமை…..

ஏர்வாடியில் இறந்த நிலையில் ஒதுங்கிய பேராமை…..

எழுதியவர்: ஆசிரியர் April 11, 2017, 12:56 pm

கீழக்கரை அருகில் உள்ள ஏர்வாடி கடற்கரையில் சமீபத்தில் 120 கிலோ எடையுள்ள பெரிய ஆமை (பேராமை) ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இந்த ஆமை 120 கிலோ எடையுடையதாகவும் மேலும் இந்த ஆமை 30 வருடம் கடலில் வாழ்ந்து இருக்க வாய்ப்புள்ளதாக கடல் அனுபவம் வாய்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். அவ்வாறு ஒதுங்கிய கடல் ஆமையை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!