மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ். தொட்டனம்பட்டியில் உள்ள அருள்மிகு தோப்படியான் கருப்பசாமி கோயிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். அதனைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பேரையூர் அருகே தோப்படியான் கருப்பசாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
எழுதியவர்: mohan September 16, 2019, 5:30 pm




You must be logged in to post a comment.