மதுரை ஐயர் பங்களா பிருந்தாவன் 3-வது தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர்.மகன் கனேஸ்குமார் மத்திய அரசின் ஒரிஷா ரூர் கோலா இரும்பு தொழிற்சாலையில் உதவி பொறியாளராக வேலை பார்த்தவர்.ஒரிஷா பெர்ரோ ஸ்கார்ப் நிகாம் லிமிடெட்
தொழிற்சாலையில் ஞாயிறு அன்று ஒப்பந்த மேலாளரை வேலைக்கு வரச் சொன்னதால் தொழிலாளருக்கும் கனேஸ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் அடித்து கொலை செய்யப்பட்டதாக அங்குள்ள பேப்பர் மற்றும் சமூக வலை தளத்தில் வந்ததையடுத்து
அங்குள்ள பொது மேலாளரை தொடர்பு கொண்ட போது மேலே இருந்து கீழே விழுந்து காயம் அடைந்ததாகவும், மருத்துவமனையில்சேர்த்துள்ளதாகவும்தெரிவித்துள்ளனர். கணேஷ் குமார் சாவில் மர்மம் இருப்பதாக மாவட்ட காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்



You must be logged in to post a comment.