சாணார்பட்டி ஒன்றியம் எஸ்.குரும்பபட்டியில் இடைநிலை ஆசிரியராக பணிபுாிபவா் சக்திவேல்.இவா் பள்ளிக்கு செல்லும் பொழுது நத்தம் ரோட்டில் சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் எதிரே வந்த டிப்பர் லாரி மோதி இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம்




You must be logged in to post a comment.