17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு

எழுதியவர்: mohan September 16, 2019, 5:07 pm

திருமங்கலம் நகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கில் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!