18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » சம்பல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.இராஜஸ்தான் மாநிலத்தில் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

சம்பல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.இராஜஸ்தான் மாநிலத்தில் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

எழுதியவர்: mohan September 16, 2019, 2:01 pm

சம்பல் ஆறு (Chambal River) இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியாகி இராஜஸ்தான் மாநிலம் வழியாக பாய்ந்து, இறுதியில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் யமுனை ஆற்றில் கலக்கிறது. இராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டாா் மாவட்டத்தில் 19 ஷட்டா் பொருத்திய மதகுகள் பொருந்திய கோட்டா அணை  கட்டப்பட்டுள்ளது..

தற்பொது வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் சம்பல் ஆறு நிரம்பி வழிகிறது.இதனால் கோட்டா அணையிலுள்ள 19 ஷட்டா்களும் திறக்கப்பட்டுள்ளன.இதனால் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.பேருந்து வணிக வளாகங்கள் தண்ணீல் மிதக்கின்றன.

செய்தியாளா் ராஜேஷ்கண்ணன் ராஜஸ்தான்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!