18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை- வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது டாடா ஏ.எஸ் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் பலி. ஒருவர் படுகாயம்

மதுரை- வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது டாடா ஏ.எஸ் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் பலி. ஒருவர் படுகாயம்

எழுதியவர்: mohan September 16, 2019, 1:17 pm

மதுரை வாடிப்பட்டி நகரி அருகே நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது டாடா ஏ.எஸ் வாகனம் மோதியதில் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் படுகாயம்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!