18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் – அதிமுக எம் ஜி ஆர் மன்ற செயலாளர் இல்லத்திருமண நிகழ்ச்சி. துணை முதல்வர் பங்கேற்பு.

வேலூர் – அதிமுக எம் ஜி ஆர் மன்ற செயலாளர் இல்லத்திருமண நிகழ்ச்சி. துணை முதல்வர் பங்கேற்பு.

எழுதியவர்: mohan September 16, 2019, 10:26 am

வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக எம் ஜி ஆர் மன்ற செயலாளர் நாராயணன் இல்லத்திருமண நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.நிதழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனிசாமி, எம்.பி. முகமது ஜான், மாவட்ட செயலாளர் சு. ரவி எம்.எல்.ஏ.வேலூர் கூட்டுறவு மத்திய வங்கி தலைவர் ராமு, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் மாநில மாணவரணி துணை செயலாளர் M.D. பாடி, மாவட்ட மாணவரணி செயலாளர் வள்ளலார் R.P.ரமேஷ் ஒன்றிய செயலாளர்கள் காட்பாடி சுபாஸ், சோளிங்கர் சின்னதுரை கே.வி.குப்பம் சீனிவாசன் காட்பாடி நகர செயலாளர் ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே, எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!