17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு அனுமதியின்றி ப்ளக்ஸ் வைத்திருந்தவாகள் கைது

அரசு அனுமதியின்றி ப்ளக்ஸ் வைத்திருந்தவாகள் கைது

எழுதியவர்: mohan September 16, 2019, 10:01 am

மதுரை மாவட்டம் . திருமங்கலம் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர், இளங்கோவன் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது, திருமங்கலம் சந்தைப்பேட்டையில், அரசு அனுமதியின்றி பிளக்ஸ்போர்டு வைத்திருந்த நாகேந்திரன் (43) ஆனந்த் (25) என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!