18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் பொலிவிழந்து, பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் பூங்காவை சீரமைக்க எஸ்.டி.பி.ஜ கோரிக்கை..

கீழக்கரையில் பொலிவிழந்து, பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் பூங்காவை சீரமைக்க எஸ்.டி.பி.ஜ கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் September 15, 2019, 6:17 pm

கீழக்கரையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் ஒரு காலத்தில் மிகவும்  பொழுது போக்காக திகழ்ந்தது கோல்டன் பார்க். ஆனால் இன்று மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே முள் செடிகள் வளர்ந்து சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது. இதனால் பொதுமக்கள் அங்கு செல்ல அச்சமடைகிறார்கள்.

இந்நிலையை சுட்டிக்காட்டி கீழக்கரை SDPI கட்சி  இந்த பூங்காவை  புத்துணர்வுடன் பொதுமக்களுக்கு  பொழுதுபோக்காக செயல்பாட்டுக்க கொண்டு வர இப்பூங்கா வர காரணமாக இருந்த ஊர் முக்கிய பிரமுகர்களிடம் கீழக்கரை பொது மக்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!