17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் கேரளா சமாஜத்தில் இன்று 15-ம் தேதி ஓணம் விழா நடைபெற்றது.

வேலூர் கேரளா சமாஜத்தில் இன்று 15-ம் தேதி ஓணம் விழா நடைபெற்றது.

எழுதியவர்: mohan September 15, 2019, 2:29 pm

வேலூர் தோட்டப் பாளையத்தில் உள்ள சமாஜ் கட்டிடத்தில் நடந்த ஓணம் விழாவிற்கு மேனேஜிங் டிரஸ்டிராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் பரத நாட்டியம் மற்றும் கேரள கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.பொருளாளர் சேதுமாதவன், செயலாளர் பிரபாகரன். டிரஸ்டிரஞ்ஜித், விஜியன் அடால்ப் வழக்கறிஞர் ராதிகா ,கவிஞர் நாராயணன் |லட்சுமிபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!