17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜஸ்தானில் கனமழை

ராஜஸ்தானில் கனமழை

எழுதியவர்: mohan September 15, 2019, 2:19 pm

இராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது கன மழை பெய்து வருகிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது..இதனால் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள   இந்தியாவின் மிகப்பொிய ஏாியான சாம்பாா் உப்பு  ஏாி  முழு கொள்ளவை எட்டியுள்ளது..அணையிலிருந்து விநாடிக்கு 6 லட்சம் கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திலிருக்குமாறு அம்மாநில           அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளா் ராஜேஷ்கண்ணன் ராஜஸ்தான்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!