18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா.

அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா.

எழுதியவர்: mohan September 15, 2019, 1:42 pm

மகளிர் அணி செயலாளர் கவிஞர் கனிமொழி MP  மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர்  உதயநிதிஸ்டாலின்  மற்றும் மாவட்ட கழக செயலாளர்  எ வ வேலு MLA மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனா்.

பின்னா் பேரறிஞர் அண்ணாவின் 111 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஊர்வலமாக சென்று அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .

திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!