18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம்

நிலக்கோட்டையில் திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம்

எழுதியவர்: mohan September 15, 2019, 12:40 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள இளைஞர்களை திமுகவில் சேர்ப்பதற்கான திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய அமைப்பாளர் முத்துராஜ் வரவேற்று பேசினார்..முகாமில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் (கிழக்கு) செந்தில்குமார் கலந்துகொண்டு முகாமில் சிறப்புரையாற்றினார்.இம்முகாமில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன்,, மாவட்ட தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் மாயாண்டி , செல்வராஜ், நகரச் செயலாளர் கருணாநிதி, மற்றும் மற்றும் நகர நிர்வாகிகள் ஜோசப்,முருகேசன், மணி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!