17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை ஆதினம் ஆதிகுருமூர்த்தி திருக்கோவில் குருபூஜை

திருவண்ணாமலை ஆதினம் ஆதிகுருமூர்த்தி திருக்கோவில் குருபூஜை

எழுதியவர்: mohan September 14, 2019, 6:41 pm

 திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி அடிகளார் மூர்த்திகள் 694 ஆம் ஆண்டு மகா பூஜை விழா நடைபெற்றது அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கிழக்கு வாசல் இருந்து புறப்பட்டு குருமூர்த்தி திரு உருவப்படம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேட்டவலம் சாலையில் சாலையில் உள்ள குருமூர்த்தி கோயிலில் சென்றடைந்து கோயிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆராதனை செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் திருவருள் திரு பொன்னம்பல தேசிக பரமாசாரிய சுவாமிகள் அனைவருக்கும் சிறப்புரை வழங்கினார் இந் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஏடிஎம் லாயர் சந்திரமோகன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!