17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறையினா் திடீா் சோதனை

உசிலம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறையினா் திடீா் சோதனை

எழுதியவர்: mohan September 14, 2019, 5:35 pm

உசிலம்பட்டி சார்பதிவாளர் அலவலகத்தில் இலஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை. கணக்கில் வராத ரூ60ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல். சார்பதிவாளர் ஆனந்திடம் தொடர்ந்து இலஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இலஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து மாவட்ட இலஞ்சஒழிப்புதுறை துணைகண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொறுப்பு சார்பதிவாளராக இருக்கும் ஆனந்த் என்பவரிடம் கணக்கில் வராத ரூ67 ஆயிரம் பணத்தை இருப்பது தெரியவந்தது. இந்ந்pலையில் வேறு ஏதேனும் ஆவனங்கள் கிடைக்குமா என்று சோதனை நடத்தினர். இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை சுமார் 2மணி நேராமாக ஆனந்த் என்பவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரனை நடத்திவருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!