18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதலுதவி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி

முதலுதவி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி

எழுதியவர்: mohan September 14, 2019, 5:09 pm

உலக முதலுதவி நாளை முன்னிட்டு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளை சார்பாக மதுரை அரவிந்த் மீரா கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு முதலுதவி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது.இதில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளை துணை அவைத்தலைவர் ஜோஸ் ரெட்கிராஸ் வராலாறு மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். .பேரிடர் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் மாணவர்களிடையே உயிர் காக்கும் முதலுதவி குறித்து எடுத்துரைத்தார்.இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!