18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இளம்பெண்ணை தரக்குறைவாக பேசிய வாகன் ஓட்டுநர்!

இளம்பெண்ணை தரக்குறைவாக பேசிய வாகன் ஓட்டுநர்!

எழுதியவர்: mohan September 14, 2019, 2:22 pm

அழகன்குளம் முதல் இராமநாதபுரம் வரை சித்தார்கோட்டை வழியாக தினசரி பயணிகளை ஏற்றிச்செல்லும் தனியார் பேருந்து (சுல்த்தான் டிரான்ஸ்போர்ட்) ஓட்டுநர் தங்க வேலு நேற்றிரவு (13.9.2019) சுல்த்தான் பேருந்தில் பயணம் செய்த இளம்பெண்ணை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார்.இதனையடுத்து இன்று (14.9.2019) புது வலசை வழியாக வந்த அந்தப்பேருந்தை அப்பகுதி மக்கள் வழிமறைத்து தனியார் பேருந்து ஓட்டுநர் தங்கவேலுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது புது வலசை ஜமாத் பற்றியும் ஓட்டுநர் தங்கவேலு தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.பேருந்து ஓட்டுநரின் இந்த தவறான செயலை கேட்டறிந்த சுல்த்தான் டிரான்ஸ்போர்ட் நிர்வாகம் ஓட்டுநர் தங்கவேலுவை பணி நீக்கம் செய்வதாக உறுதியளித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!