17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அடுத்த மெட்டுக்குளத்தில் கிராம சபா கூட்டம்

காட்பாடி அடுத்த மெட்டுக்குளத்தில் கிராம சபா கூட்டம்

எழுதியவர்: mohan September 14, 2019, 1:24 pm

வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளம் ஊராட்சியில் நடந்த கிராம சபா கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து விரிவாக எடுத்து கூறப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிடிஓ அலுவலராக கணக்காளர் சுதா கலந்து கொண்டு பேசினார்.ஏற்பாட்டை மெட்டுக்குளம் ஊராட்சி செயலாளர் சரவணன் செய்து இருந்தார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!