17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அதிரடி அகற்றம்

காட்பாடியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அதிரடி அகற்றம்

எழுதியவர்: mohan September 14, 2019, 11:36 am

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அனுமதியின்றி பேனர்கள் வைத்திருந்தது குறித்து  நமது கீழை செய்தியில் படத்துடன் செய்தி வெளியானது. அதிரடியாக இன்று 14-ம் தேதி காலை பேனர்கள் அகற்றப்பட்டது. மேலும் அனுமதியின்றி வேலூர் மாவட்டத்தில் பேனர் வைத்கால் 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!