18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் தனது மகன் பிறந்த நாளை கொண்டாடிய காவலர்.

மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் தனது மகன் பிறந்த நாளை கொண்டாடிய காவலர்.

எழுதியவர்: mohan September 14, 2019, 11:23 am

மதுரை மாவட்டம் சேடபட்டி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் அய்யனார் ,இவர் தனது மகன் பிறந்த நாளை ஒரு காப்பகத்தில் கொண்டாட விரும்பினார்.

எனவே அவர் T.கல்லுப்பட்டி, அம்மாபட்டி அருகே உள்ள மனநல காப்பகத்தில் 30க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர் வசிப்பதை அறிந்து, அவர்களுக்கு இன்று மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்து அனைவருக்கும் உணவு வழங்கினார். இச்செயல் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!