17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒரு மழைக்கே தாங்காத மதுரை மாவட்டத்தின் நீதிமன்ற லிப்ட்!!!

ஒரு மழைக்கே தாங்காத மதுரை மாவட்டத்தின் நீதிமன்ற லிப்ட்!!!

எழுதியவர்: mohan September 14, 2019, 11:15 am

மதுரை மாவட்டம் நீதிமன்ற வளாகத்தில் கடந்த வாரம் புதியதாக திறக்கப் பட்ட.. மதுரை மாவட்ட நீதி மன்ற லிப்டின் அவல நிலை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்கலை… வேறு ஏதேனும் விபரீதம் நடக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லிப்டை தற்காலிகமாக மூடி வைத்து அல்லது உடனடியாக அதில் மின்சாரம் பாய்கிறது என பரிசோதிக்க பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!