17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தாமதமாக வரும் இரயில்.பயணிகள் அவதி

தாமதமாக வரும் இரயில்.பயணிகள் அவதி

எழுதியவர்: mohan September 14, 2019, 11:10 am

நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் தூத்துக்குடி லிங்க் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் மூன்றரை மணி நேரம் காலதாமதமாக வந்து கொண்டிருக்கிறது .பயணிகள் கடும் அவதி .இப்போதுதான் ஈரோடு வந்துள்ளது.(8.35 மணி அளவில்). இதனால் மாற்று ரயில் செல்பவர்களுக்கு என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் வேலைக்கு செல்பவர்களும் கடும் இன்னலுக்கு ஆளாகி கடும் சிரமத்தை சந்தித்துள்ளார்கள் ரயில்வே நிர்வாகத்திடம் எந்தவிதமான சரியான பதிலும் கிடைக்கவில்லை

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!