18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆா்.எஸ். மங்கலம் பள்ளி மாணவி மாநில அளவிலான பேட்மிட்டண் போட்டிக்குத் தகுதி பெற்று சாதனை.

ஆா்.எஸ். மங்கலம் பள்ளி மாணவி மாநில அளவிலான பேட்மிட்டண் போட்டிக்குத் தகுதி பெற்று சாதனை.

எழுதியவர்: mohan September 14, 2019, 11:02 am

மதுரை மண்டல அளவில் நடைபெற்ற (மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய) SGFI இறகுபந்து பேட்மிட்டண் போட்டி காரைக்குடியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட R S மங்கலம் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி  மதிமுகிழ் வெற்றிப்பெற்று மாநில அளவில் விளையாடுவதற்கு நம் மாவட்டத்தில் இவர் ஒருவர் மட்டுமே தகுதிப்பெற்றுள்ளார்.பள்ளியின் முதல்வர் மாணவியை வெகுவாக பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள்.பின்பு ஆசிரியர் பாதுஷா, பயிற்சியாளர் சசிகுமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சிவராஜ் இருவருக்கும் நன்றி கூறினாா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!