17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே காம்பவுண்டு சுவா் இடிந்து விழுந்தது விபத்து

மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே காம்பவுண்டு சுவா் இடிந்து விழுந்தது விபத்து

எழுதியவர்: mohan September 13, 2019, 8:32 pm

மதுரை மாவட்டம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்( புது மண்டபம்)  குன்னத்தூர் சத்திரம் அருகே புதிய கட்டிடம் கட்டி வந்துகொண்டிருந்தார்கள் .அதன் அருகே உள்ள கட்டிடத்தில் உள்ள காம்பவுண்டு  சுவா்   இடிந்து விழுந்தது சுமார் 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன.            அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை .விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர்  இரு சக்கர வாகனங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் .இன்று 13.09.19 மாலை 3 மணி முதல் கனமழை பெய்த காரணத்தினால் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து இருக்கலாம் தகவல் வெளியாகியுள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!