17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை

மதுரையில் அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை

எழுதியவர்: mohan September 13, 2019, 12:07 pm

மதுரையில் அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை. நள்ளிரவில் நடந்த பயங்கரம் பணிச்சுமை காரணமா என போலீசார் விசாரணை. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றிவரும் மருத்துவர் உதயராஜ்(29) மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக மயக்கவியல் படிப்பை மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார் மேலும் இவர் மதுரை அரசு அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றிவருகிறார் மதிசியம் பகுதியில் தனியாக வீடு எடுத்து மற்றொரு மருத்துவர்களுடன் இணைந்து தங்கியுள்ளார் இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!