17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏற முயன்ற கல்லூரி மாணவருக்கு காலில் பலத்த காயம் .

ஆம்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏற முயன்ற கல்லூரி மாணவருக்கு காலில் பலத்த காயம் .

எழுதியவர்: mohan September 13, 2019, 10:06 am

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில்  12-ம் தேதி இரவு 7 மணியளவில் பெங்களூரு நோக்கி சென்ற லால்பாக் ரயிலில் ஏற முயன்ற கல்லூரி மாணவர் அப்பாஸ் கால்தவறி விழுந்ததில் கால் பலத்த காயம் ஏற்பட்டது. அரை மணி நேரம் வரை தகவல் கொடுத்தும் ஆம்புலன்ஸ் வராத காரணத்தால் அங்கிருந்த பயணிகளின் உதவியுடன் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!