17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாட்டின் இரண்டாவது தூய்மையான திருத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தேர்வு.நாடாளுமன்ற உறுப்பினர்சு.வெங்கடேசன் வாழ்த்து.

நாட்டின் இரண்டாவது தூய்மையான திருத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தேர்வு.நாடாளுமன்ற உறுப்பினர்சு.வெங்கடேசன் வாழ்த்து.

எழுதியவர்: mohan September 13, 2019, 9:59 am

மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் நாட்டின் இரண்டாவது தூய்மையான திருத்தலமாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து அங்கு பணிபுரியும் துப்புறவு தொழிலாளர்கள் மற்றும் தக்கார்  கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையர்  நடராஜன் ஆகியோரை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  நேரில் சென்று வாழ்த்தி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்……

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!