17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை – லஞ்சம் பெற்றதை தட்டிக் கேட்ட நிருபர் தாக்கப்பட்டார்.

திருவண்ணாமலை – லஞ்சம் பெற்றதை தட்டிக் கேட்ட நிருபர் தாக்கப்பட்டார்.

எழுதியவர்: mohan September 12, 2019, 6:28 pm

திருவண்ணாமலை,செங்கம் மண்மலை கிராமத்தில் I.A .0 திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதாக கூறி PTC 15000 ஆயிரம் லஞ்சம் பெற்றதை தட்டிக் கேட்ட நிருபர் . ரவிசந்திரன் தாக்கப்பட்டார். ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிருபரை தாக்கிய பிடிசி மீது நடவடிக்கை எடுக்க பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!