18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்டவிரோத மணல் திருட்டு 2 பேர் கைது

சட்டவிரோத மணல் திருட்டு 2 பேர் கைது

எழுதியவர்: mohan September 12, 2019, 5:31 pm

சோழவந்தான் போலீசார் ரோந்து சென்றபோது திருவேடகம் சாய்பாபா கோவில் அருகே உள்ள வைகை ஆற்றில் BOLERO PICKUP VANல் சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த ராஜ்குமார்(25) , சுந்தர் (50) ஆகிய இருவரையும் பிடித்து மணல் அள்ள பயன்படுத்திய BOLERO PICKUP VANயும் பறிமுதல் செய்து  வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!