18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்டவிரோதமாக மதுபானம் கடத்தியவர் கைது

சட்டவிரோதமாக மதுபானம் கடத்தியவர் கைது

எழுதியவர்: mohan September 12, 2019, 5:26 pm

திருமங்கலம் மதுவிலக்கு போலீசார் சுங்குராம்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக, இருசக்கர வாகனத்தில் வந்த கூடலிங்கம் (41) என்பவரை சோதனை செய்தபோது  30 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து  வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!