திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் இன்று12.09.19 காலை 10 மணியில் இருந்து தற்போது வரை கணினி மையம் சரியாக வேலை செய்யாத காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
கணினி மையம் சரியாக வேலை செய்யாததால் பொதுமக்கள் அவதி..
எழுதியவர்: mohan September 12, 2019, 3:02 pm




You must be logged in to post a comment.