17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைக்கானலில் நாளை மின் தடை

கொடைக்கானலில் நாளை மின் தடை

எழுதியவர்: mohan September 12, 2019, 1:44 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் துணைமின் நிலையம் மற்றும் உயரழுத்த மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (செப். 13) நடைபெற இருப்பதால் கொடைக்கானல், வில்பட்டி, பெருமாள்மலை, பாச்சலூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கொடைக்கானல் உதவி செயற்பொறியாளர் மேத்யூ தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!